Author : editor

உள்நாடு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

editor
கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். லொறிச் சாரதிய ஒருவரிடம் 10,000 ரூபா இலஞ்சம் பெறும்போதே, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (05)...
உள்நாடு

பாதாள உலகம் அரசியல் பாதுகாப்பை இழந்துவிட்டது – தற்போது குழப்பத்தில் உள்ளது – தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை – பாதுகாப்பு செயலாளர் சம்பத்

editor
தற்போது தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்னா தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு சீனா நன்கொடை அளிக்கும் அதிகாரப்பூர்வ விழாவில்...
உள்நாடு

50 இலட்சம் ரூபாய் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

editor
தெபுவன, ஹொரண, மதுகம மற்றும் அங்குருவாத்தோட்டை பகுதிகளில் ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ‘தெபுவன பிந்து’ உள்ளிட்ட மூவர் தெபுவன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின்...
அரசியல்உள்நாடு

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக பொலிஸ் சிறப்புப் படைகள் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக, பொலிஸ் சிறப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இவ்வாறான குற்றச்செயல்களை...
உள்நாடுபிராந்தியம்

ஹட்டனில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் மக்கள் அச்சம்

editor
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் பொதுமக்கள் இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் அச்சமடைந்துள்ளனர். தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில்...
அரசியல்உள்நாடு

நாமல் எம்.பியை அவசர அவசரமாக சந்தித்த முன்னாள் அமைச்சர்களும் எம்.பிக்களும்!

editor
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷவை சுமார் இருபது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கொண்ட குழு சந்தித்து விசேட கலந்துரையாடல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கலந்துரையாடலின்...
உள்நாடுபிராந்தியம்

செம்மணி புதைகுழியில் புதிய ஸ்கேன் நடவடிக்கை – மீட்கப்பட்ட பொருட்கள் இன்று காட்சிக்கு!

editor
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிப் பகுதியில், தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு புதைகுழிகளுக்கு மேலதிகமாக வேறு மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதனைக் கண்டறியும் நோக்குடன், நேற்று (திங்கட்கிழமை) ஜி.பி.ஆர். ஸ்கானர்...
உலகம்

சிட்னியில் பலஸ்தீனிற்கு ஆதரவாக வரலாறு காணாத பேரணி

editor
சிட்னியில் பாதுகாப்பு அச்சங்களை காரணம் காட்டி பொலீசார் பேரணியை நிறுத்த முயற்சி செய்தும், (ஹார்பர் பிரிட்ஜ்) துறைமுக பாலத்தில் பல இலட்சம் மக்கள் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்து கொண்டனர். கொட்டும் மழைக் காலநிலையில்...
உள்நாடு

18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

editor
மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய கலாச்சார நிதிய நிர்வாக சபை இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சிறார்களிடையே...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | பதவிக்காலம் நிறைவடைந்து விடைபெறும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor
பதவிக்காலம் முடிந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ், பிரதமர் ஹரிணி அமரசூரியவை ஒகஸ்ட் நேற்று (04) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். உயர் ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், தனது...