Author : editor

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

20 ஆண்டுகளுக்கு அதிகாரத்தை வைத்துக்கொள்வதா அரசாங்கத்தின் இலக்கு ? துமிந்த திஸாநாயக்க கேள்வி

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாட்டுக்கு பாரிய சேவையாற்ற முடியும். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு 20 ஆண்டுளேனும் தேவை எனக்...
உள்நாடுபிராந்தியம்

பஸ்சுக்குள் கத்திக்குத்து – மனைவி படுகாயம் – கணவன் கைது

editor
பதுளையில் பண்டாரவளை பிரதான பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுக்குள் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி படுகாயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
உலகம்

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் ஜிம் லவெல் காலமானார்

editor
நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் ஸ்மிலின் ஜிம் லவெல் அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது வீட்டிலிருந்தபோதே ஜிம் காலமாகியுள்ளார். 1968...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் நடைபெற்ற உலக ஆதிவாசிகள் தின வைபவம்

editor
உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பிரதான ஆதிவாசியினத் தலைவரான, விஷ்வகீர்த்தி...
உள்நாடுபிராந்தியம்

காணாமல் போயிருந்த நபர் நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு

editor
மஸ்கெலிய பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரவுன்லோ தோட்டப் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (8) சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் மவுசாகலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் சுழியோடிகளின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட எரிபொருள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

editor
2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள் அளவுக்கு மேலதிகமாக ரூ. 77 இலட்சத்து 30 ஆயிரத்து 262 (ரூ.7,730,262) செலுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. அரசாங்கக்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்தியாவுடனான உறவுகள் குறித்த விசேட சந்திப்பில் சஜித் பிரேமதாச பங்கேற்பு

editor
இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் என்பன இணைந்து இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேருக்கு இந்தியாவின் பொருளாதாரம், கல்வி,...
உள்நாடுவிசேட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த கவுடுல்ல தேசிய பூங்காவில் நீண்ட வரிசை

editor
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த கவுடுல்ல தேசிய பூங்காவைப் பார்வையிட ஏராளமான மக்கள் வந்திருந்தாலும், பிரவேசச்சீட்டு வழங்குவதற்கு முறையான திட்டம் இல்லாததால் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. இதற்கு அதிகாரிகள் உடனடி...
உள்நாடுபிராந்தியம்

மினுவாங்கொடையில் போதைப்பொருட்களுடன் 37 வயதுடைய ஒருவர் கைது

editor
மினுவங்கொட பொலிஸ் பிரிவின் உன்னாருவ பகுதியில் ஒரு கிலோ 66 கிராம் ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) பிற்பகல் பொலிஸ் விசேட...
உள்நாடுபிராந்தியம்

அளுத்கம பகுதியில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் வைத்தியசாலையில்

editor
அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், சிறிய ரக வேன் ஒன்று ரயிலுடன் மோதி இன்று (09 ) காலை விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து, அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள...