Author : editor

உள்நாடுபிராந்தியம்

மூதூரில் கோர விபத்து – ஒருவர் பலி – மற்றுமொருவர் படுகாயம்

editor
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். கார் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்குநேர் மோதியதில்...
உலகம்

காஸா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

editor
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காஸா நகரத்தை ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | பொரள்ளை துப்பாக்கிச் சூடு – காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

editor
கொழும்பு, பொரள்ளை சகஸ்ரபுர பகுதியில் சிரிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை (07) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்...
உலகம்

கென்யாவில் வைத்திய விமானம் விபத்து – 6 பேர் பலி

editor
கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AMREF Flying Doctors நிறுவனத்திற்கு சொந்தமான வைத்திய விமானம் ஒன்று (Air Ambulance), சோமாலிலாந்து செல்லும் வழியில் நைரோபிக்கு அருகிலுள்ள ம்விஹோகோ என்ற குடியிருப்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

உலமா சபைக்கு எதிராக பேசியவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு

editor
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கும் அதன் நிறைவேற்றுக் குழுவிற்கு எதிராக முஹம்மத் இஸ்மத்தினால் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் அனைத்து பதிவுகளையும் நீக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (07) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ரயிலில் சிக்கி யுவதியின் கால் துண்டான துயரம்

editor
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இன்று (07) யுவதி ஒருவர் ரயிலில் சிக்கி ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதி தாமதமாக வந்ததால், புறப்படத் தொடங்கிய ரயிலில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்க தலைவர் தெரிவு

editor
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவு செய்யப்பட்டார். இச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத்...
உள்நாடுபிராந்தியம்

இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது. உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இன்று இரவு பொரளையில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் வைத்தியசாலையில்

editor
பொரளை – சஹஸ்புர பகுதியில் இன்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
உள்நாடு

A/L பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது

editor
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று (07) வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இல் பரீட்சை எண் அல்லது தேசிய...