Author : editor

உள்நாடு

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை

editor
நாட்டின் சந்தையில் விற்கப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப் பொருத்தமற்ற அளவுகளில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் அவற்றில் முக்கியமானவை...
அரசியல்உள்நாடு

7 ஆண்டுகளுக்குப் பிறகு அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூடியது

editor
அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14 ஆவது அமர்வு நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுவது...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

10 மணிநேர நீர்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

editor
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (9) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி...
உலகம்

இந்தியாவுடனான நட்புறவை முறித்து கொள்ளாதீர்கள் – நிக்கி ஹேலி

editor
இந்தியா போன்ற வலுவான நாட்டுடனான நட்புறவை முறித்துக் கொள்ளாதீர்கள் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எதிராக வரிகளை கணிசமான...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

எதிர்க்கட்சி காணும் கனவு ஒருபோதும் பலிக்காது – ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் (07) பாராளுமன்றத்திற்கு வருகை தந்து விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போது கருத்து வௌியிட்ட ஜனாதிபதி, பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கனவு காண்பதாகவும், இந்த...
உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

editor
அநுராதபுரம், தம்புத்தேகம, மகுலேவ பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மகுலேவ, ஹுரிகஸ்வெவ பகுதியைச்...
உள்நாடு

இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை – வெளியான அதிர்ச்சி தகவல்

editor
பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப்...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி, பொத்தானைச் சந்தியில் கோர விபத்து – இளம் குடும்பஸ்தர் மரணம்

editor
உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (7) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – கொழும்பு வீதி, பொத்தானை சந்தியில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி அநுர வௌியிட்ட தகவல்

editor
வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மனு ஒத்திவைப்பு

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்பு பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதை வலுவிழக்கச் செய்யக் கோரி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை...