Author : editor

அரசியல்உள்நாடு

முஸ்லிம்களின் பிரச்சினைகள் எப்படி பொய்யாகும் ? இம்ரான் – பஸ்மின் முறுகல்

editor
கிழக்கு மாகாணத்திலே காணப்படும் அல்லது முஸ்லிம்கள் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பில் கண்டியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எப்படி பிழை என்று கூற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வியெழுப்பியிருந்தார். இன்று இடம்பெற்று...
உள்நாடுபிராந்தியம்

3 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்

editor
பலாங்கொடை மாதொல சந்தியில் 3 பஸ் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மோதியதால் இன்று 11) காலை ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவ்வழியாக வந்த அம்பியூலன்ஸ்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் அதன் குறிக்கோள் குறித்தும், பொருளாதார...
உள்நாடு

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது

editor
நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகார...
அரசியல்உள்நாடு

உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறவுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

editor
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேற தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும்...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 3 இலட்சத்தை எட்டிய தங்கம் விலை

editor
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | BREAKING NEWS – உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

editor
வீடியோ...
உள்நாடு

106 நீதித்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

editor
நீதவான்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 106 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதவான்கள், மேலதிக நீதவான்கள்,...
அரசியல்உள்நாடு

சாளைம்பக்குளம் ஆயிஷா வித்தியாலயத்துக்கு ரிஷாட் பதியுதீனினால் ஒலிபெருக்கி அன்பளிப்பு!

editor
வவுனியா சாளைம்பக்குளம் ஆரம்பப் பாடசாலையான ஆயிஷா வித்தியாலயத்தின் நீண்டகாலத் தேவையாகக் காணப்பட்ட ஒலி பெருக்கி வசதி தற்போது செய்து கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இந்த ஒலி...
உள்நாடுபிராந்தியம்

பஸ்ஸை முந்த முயற்சித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது – 24 வயதுடைய இளம் பெண் பலி

editor
பலாங்கொடை எல்லெபொல பகுதியில் நேற்று (10) மாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 24 வயது இளம் பெண் ஒருவர் பரிதாபமாக பஸ் சில்லுகளில் சிக்கி உயிரிழந்தார். பஸ் வண்டியை...