இன்று உத்தரவாத விலையும் இல்லை – விவசாய மானியங்களும் இல்லை – நாடு முழுவதும் மருந்துகளுக்கு கடுமையான தட்டுபாடு – சஜித் பிரேமதாச
இன்று நமது நாட்டில் விவசாயம் செய்வது கடினமானதொன்றாக மாறிவிட்டது. உயர்தர உரமோ அல்லது உர மானியங்களோ கிடைத்தபாடில்லை. மலிவு விலையில் வேளாண்மைக்கான இரசாயன பொருட்கள் கிடைத்தபாடில்லை. உபகரணங்களின் விலை அதிகரித்து வருவதற்கு மத்தியில், உற்பத்திச்...
