Author : editor

உள்நாடுவிசேட செய்திகள்விளையாட்டு

விமானப்படை மகளிர் கராத்தே அணி சம்பியன் பட்டம் வென்றது

editor
இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 13ஆவது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டிகள் 2025 இன் கராத்தே இறுதிப் போட்டிகள் ஓகஸ்ட் 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் பனகொடையில் உள்ள இலங்கை இராணுவ உட்புற...
உள்நாடுவிசேட செய்திகள்

விவசாயிகளுக்கு இழப்பீடு குறித்து வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

editor
2024/2025 பெரும் போகத்தில் நெல், சோளம், பெரிய வெங்காயம், மிளகாய், சோயா மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு 1,484 மில்லியன் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது....
உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்

editor
அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் 40 வயதுடைய பெண்ணொருவர் குடும்ப தகராறினால் நேற்று வியாழக்கிழமை (07) இரவு அவரது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மெதயெல்ல வாவி பகுதியைச் சேர்ந்த பெண்ணே கூர்மையான...
உள்நாடு

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு

editor
2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் விண்ணப்பங்களை...
உலகம்விசேட செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் ஹைதர் அலி கைது

editor
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் ஹைதர் அலி, இங்கிலாந்தில் குற்றவியல் விசாரணை தொடர்பாக மான்செஸ்டர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கடந்த...
உள்நாடு

157 சுகாதார சேவை அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள்!

editor
தென் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் தென் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் பதவி உயர்வு பெற்ற 157 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் காலியில் உள்ள லபுதுவ ஊழிய வளாக கேட்போர் கூடத்தில் சமீபத்தில்...
உள்நாடுபிராந்தியம்

பலாங்கொடை ரத்தனகொல்ல மலையில் திடீர் தீ விபத்து

editor
பலாங்கொடை, ஹல்பே, ரத்தனகொல்ல மலையில் இன்று (08) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நிலவும் வறண்ட காலநிலை காரணமாக இந்தத் தீ வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில்,...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பொரளை துப்பாக்கிச் சூடு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வு

editor
பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
அரச நிறுவனங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் வாகனத் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணும் வகையில், 2,000 வாகனங்ளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சர்...
உலகம்

டொனால்ட் டிரம்புக்கு எதிராக கூட்டு சேரும் இந்தியாவும் ரஷ்யாவும்

editor
ரஷிய ஜனாதிபதி விளாதிமீர் புடின் இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்து வருகிறார். ரஷ்யாவிடம் எண்ணெய்...