மாதம்பை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவிற்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு.
மாதம்பை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவிற்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (12) காலை இடம்பெற்றது. அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன....
