நீதிமன்றில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரி இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த தினம் மித்தெனிய பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு...
