Author : editor

உள்நாடுபிராந்தியம்

பெக்கோ சமனின் நெருங்கிய கூட்டாளி அதிரடி கைது!

editor
தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியும் இன்று (14) கைது செய்யப்பட்டார். 39 வயதான குறித்த சந்தேக நபரை தங்காலை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் சூரியவெவவில் வைத்து...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அமெரிக்கா பயணமாகிறார் ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தனது பயணத்தின் போது, ​​ஜனாதிபதி பல நாட்டுத் தலைவர்கள்...
உள்நாடுபிராந்தியம்

மாரவில கடற்கரையில் தலை, கை, கால்கள் இன்றி கரையொதுங்கிய சடலம்

editor
மாரவில முது கட்டுவ கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கரை ஒதுங்கிய சடலத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் எவையும் இருக்கவில்லை என...
உள்நாடு

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் இரண்டு பேர் கைது

editor
வாகன உரிம பத்திரம் இல்லாமல் மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவில் தரவு அமைப்பில் தவறான தரவுகளைப் பதிவு செய்து வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது...
உலகம்

இங்கிலாந்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

editor
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வருகிற16ஆம் திகதி இங்கிலாந்திற்குச் செல்லவுள்ளார். இந்த பயணத்தில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், ராணி கமிலா மற்றும் இளவரசர் வில்லியம், இளவரசி மிடில்டன் ஆகியோரை...
உள்நாடு

210.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய ஊழியர் கைது

editor
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54 வயதுடைய விமான நிலைய ஊழியர் ஒருவர் 210.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5.941 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டார். குறித்த...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலையில் வீடொன்றை அடித்து நொறுக்கிய காட்டு யானை

editor
திருகோணமலை ,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை உட்பகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளது. இதன்போது வீடு சேதமாகியுள்ளதுடன் வீட்டில் காணப்பட்ட உபகரணங்கள் மற்றும் மின்சார இணைப்புக்களையும்...
உள்நாடு

2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகளுக்கான கால அட்டவணை வௌியீடு

editor
2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. அதன்படி, 2025 (2026) கல்வி பொது தராதர (சாதாரண தரப்) பரீட்சை 2026-02-17 முதல் 2026-02-26 வரை நடைபெறும்...
உள்நாடுபிராந்தியம்

அதிக வேகத்தில் சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி

editor
ஹட்டன்–பொகவந்தலாவ பிரதான வீதியின் தியசிறீகம பகுதியில், இன்று (14) காலை, இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து பொகவந்தலாவிலிருந்து ஹட்டன் நோக்கி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது, நல்லதன்னியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த...
உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பலி

editor
திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூதூர் சம்பூரிலிருந்து மரணச் சடங்கு...