Author : editor

அரசியல்உள்நாடு

இன்று பாராளுமன்ற விசேட அமர்வு

editor
இன்றையதினம் (30) விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. அண்மையில் (20) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஜூன் 30ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. 2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க...
அரசியல்உள்நாடு

தாயை காப்பாற்ற தந்தை மஹிந்த யாரிடமும் உதவி கோரவில்லை – மகன் நாமல்

editor
தாயை காப்பாற்ற தந்தை மஹிந்த மல்வத்து அஸ்கிரிய தேரர்களிடம்உதவி கோரவில்லை என மகன் நாமல் கூறியிருக்கிறார். இந்த விடயம் தொடர்பில் தேடிப்பார்த்த போது, சிரந்தி ராஜபக்ஷவுக்கு கைவிலங்கு மாட்ட போகிறார்கள் எனத் உளவுத்தகவல் மஹிந்தவின்...
அரசியல்உள்நாடு

மஹிந்த, கோட்டா வழியில் ஜனாதிபதி அநுர – பாட்டலி சம்பிக்க ரணவக்க

editor
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டு. அரச நிர்வாக சேவையிலும், இலங்கை மத்திய வங்கியிலும் இந்த பதவிக்கு தகுதியற்றவர்கள் எவரும் இல்லையா, மஹிந்த மற்றும்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர மாலைதீவு செல்கிறார்!

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் மாலைதீவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். ஜனாதிபதி மாலைதீவு செல்வது பதவியேற்றதிலிருந்து ஆறாவது வெளிநாட்டு விஜயமாகும். இந்த விஜயமானது இலங்கைக்கும் மாலைதீவுக்கும்...
உள்நாடுவீடியோ

வீடியோ – செம்மணியில் சிறு குழந்தையின் எலும்புக்கூடு பையுடன் மீட்பு – இதுவரை செம்மணியில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்

editor
இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம்(29) பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு...
உலகம்

ரஷ்யாவுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்

editor
ரஷ்ய – உக்ரைன் மோதலில் வடகொரியா ரஷ்யாவை தொடர்ந்து ஆதரிக்கும் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கூறியுள்ளார். ஏப்ரல் மாதத்திலிருந்து வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாகவும், மோதலில் பலர்...
உள்நாடு

08 இந்திய மீனவர்கள் கைது

editor
இலங்கை கடற்படையினர், இன்று (29) அதிகாலை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எட்டு இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி...
அரசியல்உள்நாடு

தனது மனைவி ஷிரந்தியை கைது செய்ய விடாதீர்கள் என கெஞ்சிய மஹிந்த!

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்க்ஷ விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்ற தகவலைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சமீபத்தில் மல்வத்தை மகா தேரரை சந்தித்து, அத்தகைய நடவடிக்கையை எடுக்க...
உள்நாடு

நெடுநாள் மீன்பிடி படகு விபத்து – காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரம்

editor
தங்காலை பரவி வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று இன்று (29) காலை விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் இருந்து காணாமற்போன இரு மீனவர்களைத் தேடுவதற்காக விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சுமார்...
உள்நாடு

ஹந்தன மலையிடங்களில் சிக்கிய இளைஞர்கள் மீட்பு!

editor
கண்டி ரதேமுல்ல பகுதியில் இருந்து ஹந்தன மலைக்குச் சென்று, மோசமான வானிலை காரணமாக பாதை தவறி சிக்கிக்கொண்ட இளைஞர்கள் குழுவை, இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் கூட்டு முயற்சியினால் பல மணி நேரப் போராட்டத்துக்கு...