Author : editor

அரசியல்உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தல் – மொட்டு கட்சிக்குள் விசேட கலந்துரையாடல்

editor
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (11) காலை இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர கரிவாசம் மற்றும் தேசிய...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ரிஷாட் பதியுதீனுக்கும், பிரான்ஸ் நாட்டின் முக்கிய அமைப்புக்குமிடையில் சந்திப்பு

editor
பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாகக் கொண்டு செயற்படுகின்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கையில் மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) கொழும்பில் இடம் பெற்றது. இலங்கைக்கு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாகிஸ்தான் பிரதமர், பிரித்தானிய முன்னாள் பிரதமருடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

editor
2025ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இதன்போது,...
உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

editor
இம்மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் சன்ன குணவர்தன இதனை தெரிவித்தார். லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை பின்வருமாறு, (கொழும்பு...
உள்நாடு

14 ஆம் திகதி வரை டான் பிரியசாத் விளக்கமறியலில்

editor
கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து...
அரசியல்உள்நாடு

நாடு முழுவதிலுமுள்ள SATHOSA நிறுவனங்களில் CeyFish விற்பனை கூடங்கள் நிறுவப்படும் – பிரதியமைச்சர் ரத்ன கமகே

editor
“அழகிய கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்” என்ற Clean Sri Lanka திட்டத்தின் கீழ் கடற்கரைகளை சுத்தம் செய்யும் நிகழ்வு காலி, உனவடுன, பீல்லகொட ஆகிய இடங்களில் பிப்ரவரி 9, 2025 அன்று...
அரசியல்உள்நாடு

சுவிட்சர்லாந்து தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை

editor
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இன்று (11) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சுவிட்சர்லாந்து...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அவசரமாக கூட்டுகிறது பாராளுமன்றம் – தேர்தல்கள் தொடர்பில் அறிவிப்பு

editor
கௌரவ பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. பாராளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது கௌரவ சபாநாயகர்...
உலகம்

ஹஜ் யாத்திரையில் குழந்தைகளுக்கு அனுமதியில்லை

editor
ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் இந் நடைமுறை மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தவகையில் 2025ஆம் ஆண்டில், ஹஜ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைமத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்தரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...