Author : editor

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் மற்றொரு மனு

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்பு தேர்தல் ஆணைக்குழு சகல அரசியல் கட்சி செயலாளர்களையும் சந்திக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் இன்று (13) மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது. ஐக்கிய மக்கள்...
உள்நாடுபிராந்தியம்

லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி

editor
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – காலி வீதியின் குமாரகந்த சந்தியில், கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...
உள்நாடு

காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் விசேட அறிவிப்பு

editor
நாளை (14) வரும் காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. “நீ ஒரு...
உள்நாடுசூடான செய்திகள் 1

அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் (13) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

மின் துண்டிப்பு – நேர அட்டவணை வௌியீடு

editor
மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இன்று (13) ஒரு மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர

editor
2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (13) காலை நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல அரச...
உள்நாடுபிராந்தியம்

முகம் கழுவிக் கொண்டிருந்த ஒருவரை இழுத்துச் சென்ற முதலை

editor
களுத்துறை விகாரைக்கு அருகிலுள்ள பாலத்தின் கீழ் பகுதியில் நபரொருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது. நேற்று (12) காலை களுத்துறை பாலத்தின் கீழ் முகம் கழுவிக் கொண்டிருந்த ஒருவரை முதலை ஒன்று பிடித்து இழுப்பதைக் கண்டதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்

editor
இன்றும் (13) மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் அமுல்படுத்தப்படும் என்றும், சரியான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்...
அரசியல்உள்நாடு

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா ? ராஜித சேனாரத்ன

editor
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம். அதனால் தான் நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் குரங்குகள் மீது பழிசுமத்தப்படுவதாக முன்னாள் அமைச்சர்...
உள்நாடுபிராந்தியம்

கடலில் அடித்துச் செல்லப்பட்ட 13 பேர், 12 பேர் மீட்பு – ஒருவரை காணவில்லை

editor
பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்த 13 பேர் நேற்று (12) பிற்பகல் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களில் 12 பேர் மீட்கப்பட்டதாகவும் பாணந்துறை உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒரு இளைஞன் அலையில் அடித்துச்...