மூடப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் திறப்பு
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத் தடைப்பட்டிருந்த 159 பிரதான வீதிகள் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இவ்வாறு திறக்கப்பட்ட முக்கிய வீதிகள் வருமாறு:...
