ஆசிரியர்களாக பணி புரிந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மறந்து விட வேண்டாம் – சஜித்
இந்நாட்டு மக்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற போதங்களைப் பொருட்படுத்தாமல்...
