Author : editor

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

LIVE | பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

editor
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் பின்வருமாறு, மு.ப. 09.30 – மு.ப. 10.00; பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6)...
உள்நாடு

தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது – தபால் மா அதிபர் ருவான் சத்குமார

editor
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி, மாதாந்திர சம்பளம் பெற வேண்டுமானால் உடனடியாக...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார். ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக...
உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது....
அரசியல்உள்நாடு

வாகனப் புகைப் பரிசோதனைகளை கடுமையாக்க முடிவு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
கொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட பல நகரங்களில் காற்றுத் தரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாகவும், இதற்கு வாகனப் புகையே முக்கிய காரணம் எனவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாகனப் புகைப் பரிசோதனைகளை...
அரசியல்உலகம்

அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை – தவெக தலைவர் விஜய்

editor
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு மதுரையில் இன்று (21) நடைபெற்றது. இம்மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உரையாற்றியுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும். வேடிக்கை பார்க்க...
உள்நாடு

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டத்தை முறைப்படுத்த ஜனாதிபதி நிதியத்தின் ஆதரவு

editor
மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலக அதிகாரிகளுக்கு இடையே இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
உள்நாடு

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்

editor
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப் படிவம்www.parliament.lkஇணையத்தளத்தில் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப வடிவத்தின்படி...
அரசியல்உள்நாடு

ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இடம்பெற்ற கவிதைப் படைப்புகளுடனான கலை நிகழ்ச்சி

editor
கவிதைப் படைப்புகளுடனான கலை நிகழ்ச்சி ஒன்று நேற்றுமுன்தினம் (19) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இடம்பெற்றது. கலாசாரம் மற்றும் சுதந்திரமான விவேகமான மனித கௌரவத்துடன் கூடிய புதிய கலாசாரத்தை அரச...
அரசியல்உலகம்விசேட செய்திகள்

சஜித் பிரேமதாச சிங்கப்பூரின் டிஜிட்டல் அபிவிருத்தி, தகவல் அமைச்சிற்கு விஜயம்

editor
இலங்கையின் நிர்வாக கட்டமைப்பு, அரசப் பணி உட்பட முழு செயல்பாட்டையும் டிஜிட்டல்மயமாக்குவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) சிங்கப்பூரின் டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல்...