நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் அழிக்கப்படும் – ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்க மறுத்தது. இதையடுத்து காசா...
