Author : editor

உள்நாடு

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது!

editor
பொரலஸ்கமுவ பகுதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்...
உள்நாடு

51 பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு

editor
51 பொலிஸ் பரிசோதகர்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். போட்டி பரீட்சையின் அடிப்படையில் இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக...
உள்நாடுவிசேட செய்திகள்

உடன் அமுலாகும் வகையில் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

editor
தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு உடன் அமுலாகும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது. அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க...
உள்நாடுவிசேட செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் நாளை பணிப்புறக்கணிப்பு

editor
நாடு முழுவதிலும் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் பணிப்பறக்கணிப்பில்...
உள்நாடுபிராந்தியம்

ரயில் மோதியதில் ஒருவர் பலி – மதவாச்சியில் சோகம்

editor
மதவாச்சியில் உள்ள யகாவெவ ரயில் கேட் அருகே கொழும்பு கோட்டையில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்ட நிலையிலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் மதவாச்சியில் உள்ள யகாவெவ பகுதியைச் சேர்ந்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ரணிலை பாதுகாக்கும் விதத்தில் கருத்து வெளியிடுவது கவலையளிக்கின்றது – சட்டம் அனைவருக்கும் சமம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாணத்திலுள்ள...
உலகம்

லொறியுடன் நேருக்குநேர் மோதிய வேன் – 7 பெண்கள் உட்பட 8 பேர் பலி – 4 பேர் காயம்

editor
பிகார் மாநிலம் பாட்னா புறநகரில் மினி வேனும், லொறியும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். பாட்னா – நாலந்தா எல்லைக்கு அருகில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ரணிலின் கைது குறித்து சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட விசேட அறிவிப்பு

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ரணிலை நெருங்க முடியாது, அவர் மீது கை வைக்க முடியாது, அவர் சர்வதேச இராஜந்திரம் தெரிந்தவர், நரித்தனமானவர் என்றார்கள் – இப்போது ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைந்நாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டு விகாரைப் பிரச்சினைக்கும் சுமுக தீர்வு காணப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தேசிய...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | நீதிமன்றத் தீர்ப்புகளை அரசியல் யூடியூபர்கள் முன்கூட்டியே அறிவிப்புச் செய்வது தான் முறைமையில் கொண்டு வந்த மாற்றமா? – சஜித் பிரேமதாச கேள்வி

editor
நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாகவும், முறையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். எல்லோரும் சரியான வழிமுறையைப் பின்பற்றியொழுக தயாராக இருந்தாலும், யூடியூப் மூலம் வழங்கப்படும் நீதியின் நியாயத்தன்மை குறித்து எந்தவித ஒருமித்த கருத்தும்...