Author : editor

உள்நாடுபிராந்தியம்

காணாமல் போயிருந்த நபர் நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு

editor
மஸ்கெலிய பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரவுன்லோ தோட்டப் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (8) சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் மவுசாகலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் சுழியோடிகளின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட எரிபொருள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

editor
2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள் அளவுக்கு மேலதிகமாக ரூ. 77 இலட்சத்து 30 ஆயிரத்து 262 (ரூ.7,730,262) செலுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. அரசாங்கக்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்தியாவுடனான உறவுகள் குறித்த விசேட சந்திப்பில் சஜித் பிரேமதாச பங்கேற்பு

editor
இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் என்பன இணைந்து இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் அரசியல் தலைவர்கள் 24 பேருக்கு இந்தியாவின் பொருளாதாரம், கல்வி,...
உள்நாடுவிசேட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த கவுடுல்ல தேசிய பூங்காவில் நீண்ட வரிசை

editor
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த கவுடுல்ல தேசிய பூங்காவைப் பார்வையிட ஏராளமான மக்கள் வந்திருந்தாலும், பிரவேசச்சீட்டு வழங்குவதற்கு முறையான திட்டம் இல்லாததால் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. இதற்கு அதிகாரிகள் உடனடி...
உள்நாடுபிராந்தியம்

மினுவாங்கொடையில் போதைப்பொருட்களுடன் 37 வயதுடைய ஒருவர் கைது

editor
மினுவங்கொட பொலிஸ் பிரிவின் உன்னாருவ பகுதியில் ஒரு கிலோ 66 கிராம் ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (06) பிற்பகல் பொலிஸ் விசேட...
உள்நாடுபிராந்தியம்

அளுத்கம பகுதியில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் வைத்தியசாலையில்

editor
அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், சிறிய ரக வேன் ஒன்று ரயிலுடன் மோதி இன்று (09 ) காலை விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து, அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள...
உள்நாடுபிராந்தியம்

16 வயது மாணவி பரிதாப மரணம் – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மர்மக் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்...
உள்நாடுசினிமாவிசேட செய்திகள்

பிரபல நடிகை தமன்னா இலங்கை வருகிறார்

editor
பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று (09) மாலை இலங்கை வரவுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா திரும்புவதற்கு முன் பல நாட்கள் அவர் நாட்டில் தங்கியிருப்பார்...
உள்நாடுபிராந்தியம்

வீடு ஒன்றில் தீ பரவல் – ஏழு வயது சிறுவன் பலி

editor
பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியில் வீடு ஒன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  தீ காயங்களுக்கு உள்ளான சிறுவனை பலாங்கொட ஆதார வைத்தியசாலையில்...
உள்நாடுவிசேட செய்திகள்

நாளை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் இன்று விசேட அறிவிப்பு

editor
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தலைமையில் இன்று (09) காலை...