குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் – 5 இராணுவத்தினர் பொலிஸாரால் கைது!
முல்லைத்தீவு – முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்று காணாமல் போன இளைஞன் முத்தையன் கட்டு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இந்நச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அத்துடன் பிரதேச மக்களும் அப்பகுதிகளில்...
