Author : editor

உள்நாடுபிராந்தியம்

சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை – 45 மாணவர்கள் வைத்தியசாலையில்

editor
பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் இன்று நடைபெற்ற...
அரசியல்உள்நாடு

அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவை சந்தித்த ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் திரு. ஃபுன்ட்ஷோ வாங்கியோல்

editor
நாட்டில் சுகாதார சேவையின் தற்போது நடைமுறையில் உள்ள விடயங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கருத்துப் பரிமாற்றம் போன்ற விடயங்கள் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐக்கிய நாடுகளின்...
அரசியல்உள்நாடு

இன்று நீதிமன்றில் ஆஜரான சுஜீவ சேனசிங்க – காரணம் என்ன?

editor
சட்டவிரோதமாக வாகன உதிரிப்பாகங்களை பொருத்தி உருவாக்கப்பட்ட 10 கோடி ரூபா பெறுமதியான V8 ரக சொகுசு வாகனம் ஒன்றை தம்வசம் வைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு 2026...
உள்நாடுபிராந்தியம்

நற்பிட்டிமுனை நூலகத்தில்சிறுவர் தின நிகழ்வு!

editor
சர்வதேச சிறுவர் தினம் மற்றும் வாசிப்பு மாதம் என்பவற்றை முன்னிட்டு கல்முனை மாநகர சபையின் கீழுள்ள நற்பிட்டிமுனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் சிறப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. கல்முனை...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலைக்கு கையடக்க தொலைபேசியை கொண்டு வந்த மாணவன் – கேள்வி எழுப்பிய ஆசிரியர் மீது தாக்குதல்!

editor
மொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றின் மாணவர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் இன்று (01) காலை நடந்துள்ளதுடன், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | தர்கா பிராந்திய வைத்தியசாலைக்கு ரூ. 1 பில்லியன் பெறுமதியான செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு

editor
நமது நாடு மற்றைய நாடுகளிடையே நல்ல அங்கீகாரத்தை பெற்று வருவதாகவும் அதனால் நட்பு வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்தார். சீன அனுசரனையுடன் தெரிவுசெய்யப்பட்ட 13 மருத்துவமனைகளில்...
உள்நாடு

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

editor
மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அந்நிறுவனம்...
உள்நாடு

கதிர்காமத்தில் உள்ள வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

editor
கதிர்காமத்தில் உள்ள வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து 74 T-56 ரக மெகசின்கள், 35 LMG ரக ட்ரம்ஸ் மற்றும் 05 MPMG ட்ரம்ஸ் பொக்ஸ் உள்ளிட்ட பல அடையாளம் தெரியாத மெகசின்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் தோட்டாக்களுடன்...
உள்நாடு

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

editor
மாதாந்திர விலை திருத்தத்தின்படி லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம்...
உள்நாடுபிராந்தியம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு மரநடுகை வேலைத்திட்டம்!

editor
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, “உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் சுற்றாடல் மற்றும் மரநடுகை வேலைத்திட்டம் இன்று (01) புதன்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு குழுவின் அமைப்பாளர்...