Author : editor

அரசியல்உள்நாடுபிராந்தியம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கலந்துரையாடல்

editor
கல்முனை தொகுதிக்கான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மீள்கட்டமைப்புக்கான கலந்துரையாடல் கட்சியின் தேசிய பொருளாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயருமான றஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இன்று (11) நடைபெற்றது. இந்நிகழ்வில்...
உலகம்

இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது

editor
இந்தியாவின் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, கடந்த வாரம் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது...
உள்நாடுவிசேட செய்திகள்

உலகில் அதிக வாகன விலையை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது – இலங்கை?

editor
2021 ஆம் ஆண்டில் வாகனக் கொள்வனவில் உலகின் மூன்றாவது அதிக விலையை கொண்ட நாடாக இலங்கை (Srilanka) தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கியின் வாகன விலை நிலை குறியீட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கான தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் நாமல் எம்.பி வெளியிட்ட தகவல்

editor
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, சுற்றுலாப் பயணிகளுக்கான தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களையும்...
உள்நாடுபிராந்தியம்

ரயில் மோதியதில் 23 வயது இளைஞன் பலி – மட்டக்களப்பில் சோகம்

editor
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி பிரதேசத்தில், ரயில் தண்டவாளத்தில் நின்று கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது ரயில் மோதியதில் 23 வயது இளைஞன் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (10)...
உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு

editor
வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர தலைமையில் விசேட கலந்துரையாடல்

editor
விவசாயம், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசனத் துறைகளின் ஊடாக பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை பெறுவது தொடர்பில் 2026 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அதிக கவனம் விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன...
உள்நாடுவிசேட செய்திகள்

நாட்டில் எலிக்காய்ச்சல் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

editor
நாட்டில் தற்போது எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக, சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
அரசியல்உள்நாடு

ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் – மனோ கணேசன் எம்.பி

editor
நீதியான விசாரணை”, “வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை (15) நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம் என தெரிவித்து அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள...
உள்நாடுபிராந்தியம்

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பெண் கடலில் மூழ்கி பலி

editor
கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் களுத்துறை, அளுத்கமை, மொரகல்ல பகுதியில் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் என...