Author : editor

உள்நாடுவிசேட செய்திகள்

24 மணிநேர அடையாள வேலைநிறுத்தை முன்னெடுத்துள்ள அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம்

editor
குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தகுதியற்ற மருந்து கலவை நிபுணரை வைத்தியசாலைக்கு நியமித்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

மலேசிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் பின் ஆதமுக்கும் (Badli Hisham bin Adam) இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் மலேசியாவுக்கும்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதிக்கும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷிற்கும் (Eric Walsh) இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும்...
உலகம்விசேட செய்திகள்

மலேசியாவில் இருந்து சென்னை சென்ற சரக்கு விமானத்தில் தீ

editor
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு சென்ற சரக்கு விமானம், இன்று (12) ரன்வேயில் தரையிறங்கிய போது திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதையடுத்து விமானியால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும்...
உள்நாடுபிராந்தியம்

நேரக் கண்காணிப்பாளர் ஒருவர் 200 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

editor
பொரளை மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நேரக் கண்காணிப்பாளர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் பேருந்தின் அட்டவணையில் கையொப்பமிடுதல், இயக்க...
உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிள், காரில் மோதி விபத்து – வீதியில் தூக்கி வீசப்பட்ட மூன்றரை வயது மகள் பலி

editor
சீகிரியம திகம்பதஹா வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தம்புள்ளை, சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சசித்மி நெஹன்சா அலுவிஹாரே...
உள்நாடுபிராந்தியம்

மீகொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

editor
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். கைதான சந்தேகநபரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ஜனாதிபதிக்கும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் கடல்சார் வணிக கூட்டு பங்கு வங்கியின் (MSB) தலைவர் டிரன் அன் துவன் (Tran Anh Tuan)...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | உலமா சபையுடன் நாமல் பேசியது என்ன.? உலமா சபையின் விளக்கம்

editor
2025 ஆகஸ்ட் 12ஆம் திகதி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நாமல் ராஜபக்ச, கௌரவ டீ.வீ. சானக மற்றும் கட்சிப் பிரமுகர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை...