நியூஸிலாந்தில் நிலநடுக்கம்
நியூசிலாந்தின் லோயர் நோர்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவானது....
