சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் சுதர்சன் காலமானார். மாரடைப்பு காரணமாக இன்று (15) வௌ்ளிக்கிழமை கொழும்பில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்...
