கொழும்பு, கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு – சந்தேக நபர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது
கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
