Author : editor

உலகம்

உலகில் முதல் முறையாக மனித உருவ ரொபோக்களின் ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் ஆரம்பம்

editor
உலகில் முதல் முறையாக சீனாவின் பீஜிங்கில் மனித உருவ ரொபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்று தொடங்கிய இப் போட்டி நாளை (16) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப் போட்டியில் 16 நாடுகளைச்...
உள்நாடுபிராந்தியம்

பேருந்து மோதியதில் 35 வயதுடைய கிராம உத்தியோகத்தர் பலி

editor
மாத்தளை – கைகாவல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார். அவர் தொழிலுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே கிராம...
உள்நாடுபிராந்தியம்

பாரவூர்தி மீது கார் மோதி கோர விபத்து – ஒருவர் படுகாயம்

editor
பாதெனிய-அநுராதபுர வீதி மகஹல்கடவெல எரிபொருள் நிலையத்துக்கருகில் இன்று (16) காலை நிறுத்தி வைக்கப்பட்ட பாரவூர்த்தி ஒன்றின் மீது கார் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றதாக அநுராதபுர பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது காரில் பிரயாணம்...
உலகம்

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்

editor
அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 4.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய மத்திய தரைக்கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையத்தின்...
உள்நாடுவிசேட செய்திகள்

பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்திய பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது

editor
மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்திய சீதாவாக்கை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து தபால் ஊழியர்கள் அவசர அறிவிப்பு

editor
இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை...
உலகம்

ட்ரம்ப், புடின் முக்கிய சந்திப்பு – உறுதியான உடன்பாடு இன்றி முடிவு

editor
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இடையேயான முக்கியமான சந்திப்பு உறுதியான உடன்பாடு எதுவும் இன்றி முடிவடைந்தது....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதிச் சடங்கு நாளை

editor
உடல்நலக்குறைவு காரணமாக காலமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் சடலம் கண்டி – மஹய்யாவ பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. லொஹான் ரத்வத்த...
உள்நாடு

5 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

editor
5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் முன்னெடுத்து வரும்...
உள்நாடு

பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள் ‎

editor
புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைக் குறித்து முறைப்பாடு...