தவறுகளைச் சுட்டிக்காட்டுவது ஊடகங்களின் கடமை – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்
தவறுகள் இருக்குமானால் ஊடகங்கள் அதனை சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அதன் மூலம் தவறுகளை திருத்திக்கொள்ள முடியும். மாறாக நிலைமையை அறியாமல் ஒருவரை பற்றி தவறான செய்திகளை பரப்புவது ஒரு சிறந்த ஊடகவியலாளருக்கு பொறுத்தமில்லை...
