கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவுமில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்பில் இதுவரை எவ்வித சிக்கல்களும் ஏற்படவில்லை என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் அது தொடர்பில் எவ்வித...
