Author : editor

அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணி சீனா, இந்தியா விஜயம் குறித்து தகவல் வெளியிட்ட அமைச்சர் விஜித ஹேரத்

editor
பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் 13 ஆம் திகதி சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்றைய (09) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் சீன...
உள்நாடுபிராந்தியம்

குருக்கள்மடத்திலுள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு – விசாரணைக்கு திகதி குறிப்பு

editor
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை...
அரசியல்உள்நாடு

ஐஸ் விவகாரம் – பொலிஸ் நிலையம் சென்ற முன்னாள் எம்.பி விமல் வீரவன்ச

editor
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று (09) காலை தங்காலை பொலிஸ் நிலையத்துக்குச சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பொலிஸாரின் அழைப்பாணையைத் தொடர்ந்து வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. . தங்காலை பகுதியில் 700...
உள்நாடு

ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி – இருவர் கைது

editor
ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மோசடி செய்த பாரிய அளவிலான மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம வீட்டில் மின்சாரம், நீர் கட்டணங்கள் நிலுவையில்

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ வசித்த கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகள் நேற்று முன்தினம் (07) மின்சாரம் மற்றும் நீர் கட்டண நிலுவைத் தொகை...
அரசியல்உள்நாடு

ஆசிரியர்களாக பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாக சஜித் பிரேமதாச மீண்டும் குரல் எழுப்பினார்

editor
ஆசிரியர்களாக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்கு மோதல்களை விடுத்து, பதில்களும் தீர்வுகளுமே தேவையாக காணப்படுகின்றன. பல ஆண்டுகளாக, நமது நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்...
உள்நாடு

47 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

editor
நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில், கடற்படையின் வடக்கு மற்றும் வட மத்திய...
உள்நாடுபிராந்தியம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரத்தினபுரியில் வீட்டுத் திட்டம்

editor
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகெபொல தல்கஸ்கந்த பிரதேசத்தில் கட்டப்பட்ட தம்மாவங்ச நாஹிமி கிராமம் இந்த மாதம் 11 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. மேற்படி நிகழ்வு இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ்...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி, மீராவோடையில் இருட்டுப் பாலம் – அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை – 4 மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலம் இருள் நிறைந்து காணப்படுகிறது. மின் விளக்குகள் பொருத்தப்படாமல் மிக நீண்ட காலமாக அந்த இடம்...
உள்நாடு

இலங்கைக்கான IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி – ஐந்தாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவு

editor
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை அதிகாரிகள் ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளனர். அதன்படி, IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின்...