மசாஜ் நிலையத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து மூன்று பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு பொலிஸார்
மசாஜ் நிலையத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, முகாமையாளரையும் அங்கு பணிபுரியும் நான்கு பெண்களையும் மிரட்டி மூன்று பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பிச் சென்ற இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்....
