அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு இஸ்ரேலின் உயர் விருது அறிவிப்பு
இஸ்ரேல் பயணமான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு இஸ்ரேலிய அரசின் உயர்பாட்ட விருதான இஸ்ரேலிய ஜனாதிபதி பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. ஹமாஸ் அமைப்பினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 48 பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கு அவர் எடுத்த முயற்சியை...
