காசாவில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் தொடர்கிறது – ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
காசாவில் பலவீனமாக போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருந்தபோதும் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு போர் நிறுத்ததிற்கு மத்தியிலும் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காசாவுக்கு...
