சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 45 பேர் கடற்படையினரால் கைது
ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2025 செப்டம்பர் 29 முதல் ஒக்டோபர் 7 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது...