மடகஸ்காரில் அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் – நாட்டை விட்டு தப்பி ஓடிய ஜனாதிபதி – ஆட்சியை கைப்பற்றிய இராணுவம்
தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரின் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக இளைஞர்கள் கடந்த மாதம் 25-ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உட்பட...
