Author : editor

உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்தை மறுத்த இந்தியா

editor
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக ரஷ்யா மீது...
உள்நாடு

லொகு பெட்டியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து கபுவா கைது

editor
கிளப் வசந்த கொலை தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொகு பெட்டி என்ற குற்றவாளியின் நிதி கொடுக்கல் வாங்கலை கையாண்ட கந்தர பகுதியைச் சேர்ந்த கபுவா ஒருவர் இன்று (16) கைது செய்யப்பட்டார். சட்டவிரோத...
உள்நாடு

இலங்கையில் இருந்து இஷாரா செவ்வந்தி எவ்வாறு தப்பிச் சென்றார்? வெளியானது திடுக்கிடும் தகவல்கள்

editor
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற விதம் குறித்து நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, பாதுகாப்புப் பிரிவிடம் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். கொலை சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | மின் கட்டணங்களை 33% ஆல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
மின்சாரக் கட்டணங்களை 33% ஆல் குறைப்போம் என வாக்குறுதியளித்திருந்த ஜனாதிபதி தலைமையிலான தரப்பினர், மின்சாரக் கட்டணங்களை 6.8% ஆல் அதிகரிப்பதற்குத் தயாராகி வந்தனர். தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஏற்ப தலையாட்டி...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை பொலிஸார் அதிரடி – போக்குவரத்து சட்டங்களை மீறிய 17 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

editor
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், போதைப் பொருள், நீதிமன்ற பிடியாணை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை பொலிஸார் கைது...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மரக்கிளைகளை அகற்றும் வேலைத்திட்டம்

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாசல் வீதி, மீராவோடை பிரதான வீதி ஓரங்களில் காணப்பட்ட மரக்கிளைகளை வெட்டி அகற்றும் வேலைத்திட்டம் வியாழக்கிழமை (16) முன்னெடுக்கப்பட்டது. வாகனப் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு...
உள்நாடுபிராந்தியம்

ஒரு நாள் விடுமுறை எடுத்த 7 வயது மாணவியை கொடூரமாக தாக்கிய பாடசாலை அதிபர்

editor
ஒரு நாள் பாடசாலைக்கு சமூகமளிக்காமையால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரை மரக் குச்சியால் தாக்கிய ஆனமடுவ கல்வி வலயத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். அதன்படி,...
உள்நாடுபிராந்தியம்

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

editor
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களையும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் இங்கினியாகல பொலிஸ்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

editor
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா இன்று (16) புது டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிது எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார். இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது...
அரசியல்உள்நாடு

நிலு தில்ஹார விஜயதாச பிணையில் விடுதலை!

editor
2019 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்த கட்சி தலைமையகத்தை புதுப்பிக்க அரச பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர்களையும் சொத்துகளையும் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு 1.6 மில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள்...