Author : editor

உள்நாடு

பிரபல நடிகை காயத்ரி டயஸ் CID யில் முன்னிலை

editor
பிரபல அழகுக் கலை நிபுணரும், நடிகையுமான காயத்ரி டயஸ், இன்று (24) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகினார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்....
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கான ஆலோசனை சபைபைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்

editor
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேசிய வேலைத்திட்டத்தின் பணிக்களை சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிலும் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அதனோடு இணைந்ததாக சமூக பாதுகாப்பு, இளைஞர் நலன், போக்குவரத்து ஒழுங்கு,...
அரசியல்உள்நாடு

கந்தகெட்டிய பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

editor
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று (24) காலை தோல்வியடைந்தது. கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...
உள்நாடுபிராந்தியம்

கரும்பு உற்பத்தியாளர்கள் அறுவடை செய்ய முடியாமல் திண்டாட்டம் – வட்டியில்லா கடன் திட்டத்தை வழங்குமாறு கோரிக்கை

editor
அம்பாறை மாவட்ட கரும்பு பயிற்செய்கை உற்பத்தியாளர் சங்கம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை 4 மணியளவில் இறக்காமத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துரையாடப்பட்ட சில முக்கியமான விடையங்கள்: 2025 கரும்பு உற்பத்தியில் வீழ்ச்சி....
உள்நாடுபிராந்தியம்

பாணந்துறை மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

editor
பாணந்துறை ஹிரண பகுதியில் உள்ள மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது....
அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது – உதுமாலெப்பை எம்.பி

editor
இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்டத்தில் இருந்து நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என 2026ம் ஆண்டின் வரவு...
அரசியல்உள்நாடு

ஊடக சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் – ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் கோழைத்தனமான ஆட்சியை முன்னெடுக்க வேண்டாம் – சஜித் பிரேமதாச

editor
தற்போது, ​​நாட்டில் இதற்கு முன் நடந்து இல்லாத ஒரு போக்கு உருவெடுத்துள்ளது. பொலிஸ் தடையகற்றல் சான்றிதழைப் பெறுவதற்கு, கிராம உத்தியோகத்தரின் சான்றுப் பத்திரத்திற்குப் மேலதிகமாக திசைகாட்டி உறுப்பினர்களைக் கொண்டமைந்நு காணப்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் லண்டன் விஜயம் – 50 பேரிடம் CID வாக்குமூலம்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், இதுவரை சுமார் 50 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில், லண்டன் தூதரகத்தில் பணியாற்றும்...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருளுடன் முன்பள்ளி ஆசிரியையும் அவரது கணவரும் கைது

editor
ஒரு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மாதம்பிட்டி பொலிஸாரால் முன்பள்ளி ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதன் பெறுமதி பல மில்லியன் ரூபாகளாகும். மிஹிஜய செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும்...
உலகம்

காசாவில் 44 நாட்களில் சுமார் 500 முறை இஸ்ரேல் போர் நிறுத்த மீறல் – 342 பேர் பலி

editor
காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் கடந்த 44 நாட்களில் இஸ்ரேல் குறைந்தது 497 தடவைகள் போர் நிறுத்தத்தை மீறி இருப்பதோடு நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள்...