Author : editor

உள்நாடு

தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தக சர்ச்சை – தேசிய கல்வி நிறுவகப் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்!

editor
தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 6 புதிய ஆங்கிலப் பாடத்திட்டம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தனது பதவியிலிருந்து தற்காலிகமாக...
உள்நாடுவணிகம்

உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்று KIU பல்கலைக்கழகம் சாதனை

editor
KIU பல்கலைக்கழகமும் KIU குழுமமும் சுகாதாரச் சேவைகள், நிலைத்தன்மை, தொழிற்படை அபிவிருத்தி மற்றும் சமுதாயச் சேவை போன்ற பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்று நாட்டின் மிகக் கூடுதலான...
உலகம்

பூட்டானில் நிலநடுக்கம்

editor
பூட்டானில் நேற்று (01) இரவு நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 5 கி.மீ....
உள்நாடுபிராந்தியம்

கொரதொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (1) இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று ஆண்களை இலக்கு வைத்து...
உலகம்

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விருந்தகம் ஒன்றில் தீ விபத்து – 40 க்கும் மேற்பட்டோர் பலி – 100 பேர் காயம்

editor
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தீப்பரவலில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்தில் உள்ள கிரான்ஸ்-மாட்டானா நகரில் உள்ள...
உள்நாடுவிசேட செய்திகள்

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு முடிவு

editor
பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக்...
உள்நாடு

போலித் தங்க ஆபரணங்களை விற்பனை செய்த 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது

editor
போலித் தங்க ஆபரணங்களை விற்பனை செய்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலித் தங்க ஆபரணங்களைத் தயாரித்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே...
அரசியல்உள்நாடு

பொலன்னறுவையில் உள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு சஜித் பிரேமதாச விஜயம்

editor
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டம், ஓனேகம மற்றும் புதூர் முஸ்லிம் கிராமங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று அவர்களின் சுக துக்கங்களைக் கேட்டறிந்தார். புதூர் பள்ளிவாசல்...
உள்நாடு

புது வருட பரிசு – லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

editor
இன்று (01) முதல் அமுலாகும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய...
உள்நாடு

இலங்கை கடற்படை அரச சேவைக்கான சத்தியப்பிரமாணத்தை செய்து புத்தாண்டில் கடமைகளைத் தொடங்குகிறது

editor
இலங்கை கடற்படை, அரச சேவைக்கான சத்தியப்பிரமாணத்தை செய்த பிறகு இன்று (2026 ஜனவரி 01) 2026 ஆம் புத்தாண்டில் தனது கடமைகளைத் தொடங்கியது, அதே வேளையில், கடற்படையின் அனைத்து கடற்படை கட்டளைகளுக்கும் சொந்தமான அனைத்து...