சாய்ந்தமருது பிரபல போதைப்பொருள் வர்த்தகருக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல்!
அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள், மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை...
