புற்றுநோய் தொடர்பான விரிவான வழிகாட்டல் மூதூரில் சிறப்பாக இடம்பெற்றது
புற்றுநோய் தொடர்பாக அடையாளம் காணப்பட்டவர்கள் அல்லது தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான முழுமையான வழிகாட்டல், ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்கும் நோக்கில், மூதூர் மெடிக்கல் கொமியுனிட்டி 3CD நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த...
