புது டில்லியில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார் சஜித் பிரேமதாச
இந்திய விஜயத்தின் மற்றொரு முக்கியமான நாளான இன்று (04), இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பவற்றை ஆழப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு புது டில்லியில் அமைந்துள்ள நிதி அமைச்சில் இந்திய நிதியமைச்சர்...
