தன்னை படுகொலை செய்ய ஜே.வி.பி. சதித்திட்டம் – முன்னாள் எம்.பி நந்தன குணதிலக்க!
தன்னையும் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்களையும் படுகொலை செய்ய கட்சி சதி செய்வதாக கடுமையான குற்றச்சாட்டை ஜே.வி.பி.யின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க, முன்வைத்துள்ளார். ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்ட...
