பிரதமர் ஹரிணியை சந்தித்தார் இலங்கைக்கான ஆஸ்திரியத் தூதுவர்
இலங்கைக்கான ஆஸ்திரியாவின் தூதுவர் Katharina Wieser தனது பதவிக் காலம் முடிவிற்கு வருவதையிட்டு, செவ்வாய்க்கிழமை (செப். 30) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். இதன்போது இலங்கை – ஆஸ்திரியா உறவை...
