மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – மக்கள் தக்க பாடம் புகட்ட காத்திருக்கின்றனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
உங்களது பிரதேசத்திற்கு வருகை தந்து இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை தொடர்பில் மேலும் பல விடயங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தமையையிட்டு இன்று நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்பிரேதசத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர்...
