மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பாரிய விபத்து – 3 பேருக்கு பலத்த காயம்!
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சற்று முன் முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மாங்காட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்றிரவு (07) மட்டக்களப்பு கல்முனை...
