Author : editor

உள்நாடுவிசேட செய்திகள்

ஐ.நா பொதுச்சபை தீர்மானத்தை அரசாங்கம் நிராகரிப்பு

editor
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது குறித்த தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை என, ஏற்கனவே இலங்கை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின்...
உள்நாடு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை – மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வௌியீடு

editor
2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.  அதன்படி, மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk / www.results.exams.gov.lk மூலம் பார்வையிடலாம் என்று...
உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை...
உலகம்

முதுகு வலிக்கு 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய பெண்

editor
கிழக்கு சீனாவில் பெண்ணொருவர் தனது முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் கடுமையான ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82 வயதுடைய ஜாங் என்ற பெண்ணே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்...
உள்நாடுபிராந்தியம்

கடவத்தை பகுதியில் 12 கிலோகிராம் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கைது

editor
12 கிலோகிராம் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கடவத்தை, பியன்வில பகுதியில் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கிலோகிராம் ஐஸ், 1 கிலோகிராம் ஹஷிஷ் மற்றும் 9 கிலோகிராம் ஹெரோயின்...
உள்நாடு

இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகத்திற்கு பிணை

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகமும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தற்போதைய மேலதிக செயலாளருமான செபாலிகா சமன் குமாரியை பிணையில் விடுவிக்க கொழும்பு...
உள்நாடுவிளையாட்டு

இலங்கை ரக்பி சங்கத்தின் புதிய தலைவராக பவித்ர பெர்னாண்டோ தெரிவு

editor
இலங்கை ரக்பி சங்கத்தின் புதிய தலைவராக முன்னாள் ரக்பி தலைவர் பவித்ர பெர்னாண்டோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை ரக்பி சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் நேற்று (8) விளையாட்டு அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில்...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்தின் அடுத்த இலக்கு குறித்து தகவல் வெளியிட்ட பிரதமர் ஹரிணி

editor
அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்பதை படிப்படியாக உறுதி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (08)...
உலகம்

நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25 வீத வரி – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

editor
அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர, கனரக வாகனங்களுக்கு நவம்பர் முதலாம் திகதி முதல் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள நாடுகளிடையே இடம்பெறும்...
உள்நாடு

பெருந்தோட்ட சமூகத்திற்கு புதிய வீடுகள் வழங்கும் வேலைத்திட்டம் – அமைச்சரவை அங்கீகாரம்

editor
இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த பெருந்தோட்ட சமூகத்திற்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை 2027.12.31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தல் மற்றும் இடைக்கால வரவு செலவு சட்டகத்தில் அதற்குத் தேவையான நிதியொதுக்கீடு செய்வதற்காகபெருந்தோட்ட மற்றும்...