Author : editor

உள்நாடுபிராந்தியம்

27 வயதுடைய பெண் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

editor
பானதுறையைச் சேர்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான ‘பாணதுரே குடு சலிந்து’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒரு பெண், அருக்கொட, ருக்கஹ வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து ரூபா 10 இலட்சத்துக்கும் அதிக...
உள்நாடுபிராந்தியம்

105 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு

editor
மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார்...
அரசியல்உள்நாடு

பேரணி குறித்து சுமந்திரனுடன் நாமல் எம்.பி சந்திப்பு

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ....
உள்நாடு

பதில் பொலிஸ் மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

editor
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றதால்...
உள்நாடு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

editor
இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின்...
உள்நாடுபிராந்தியம்

கம்பளையில் 16 வயதுடைய சிறுமி கொலை – சந்தேகநபர் உயிர்மாய்ப்பு

editor
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 16 வயதுடைய சிறுமி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி...
உள்நாடுவிசேட செய்திகள்

இங்கையில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை

editor
நாட்டில் தங்கத்தின் விலை நேற்றைய (14) நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 10,000 ரூபாயினால் குறவைடைந்துள்ளது. இதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய முற்பகல் தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன்...
உள்நாடு

கொழும்பு, புறக்கோட்டையில் கடையொன்றில் தீ விபத்து!

editor
கொழும்பில் புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சைனா தெரு சந்திக்கு அருகிலுள்ள கடையொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (14) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மாநகர சபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள்...
அரசியல்உள்நாடு

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை – அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

editor
பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நேற்று (14) இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கையில் உள்ள அமெரிக்கத்...
உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப்பொருட்களை பொதி செய்யும் 45,000 தாள்கள் மீட்பு – ஒருவர் கைது

editor
ஹெரோயின் போதைப்பொருட்களைப் பொதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் 45,000 தாள்கள் (1″x1″) மீட்கப்பட்டுள்ளதோடு, அதனை அச்சிட்ட நிறுவனம் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 09ஆம் திகதி பாணந்துறைப் பிரிவு குற்றப் புலனாய்வுப்...