பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 92 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் மூன்றாவது நாளான இன்று (18) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (103) 92 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. குழு நிலை விவாதத்தின் பின்னர்...
