Author : editor

உள்நாடுபிராந்தியம்

காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதான வீதி முழுமையாக மூடல்

editor
தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு மற்றும் மாவடிப்பள்ளி பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி இன்று காலை முதல் காலவரையின்றி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள்...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை கோரி முத்து முஹம்மட் எம்.பி ஆளுனருக்கு கடிதம்

editor
வடமாகாணத்தில் நிலவும் தற்போதைய சூழலை முன்னிட்டு, முஸ்லிம் பாடசாலைகளுக்கு உடனடி அவசர விடுமுறை வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அவர்கள் வடமாகாண ஆளுனருக்கு இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தனது...
உள்நாடுகாலநிலை

200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை – அவசர எச்சரிக்கை

editor
இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் (அட்சரேகை 5.9°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E இற்கு அருகில்)...
உலகம்

ஹாங்காங்கின் கொடூரத் தீ விபத்து – உயிரிழப்பு 44 ஆக உயர்வு – 279 பேரைக் காணவில்லை

editor
ஹாங்காங், தை போ (Tai Po) பகுதியில் உள்ள தை போ மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் நேற்று பிற்பகலில் (நவம்பர் 26) ஏற்பட்ட பாரிய தீ விபத்து, நகரின் மிக மோசமான...
உள்நாடுகாலநிலை

150 மி.மீ இற்கும் அதிகமான மழை – சிவப்பு எச்சரிக்கை நீட்டிப்பு

editor
நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக் கருத்தில் கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கான எச்சரிக்கையையும் கண்காணிப்புக் காலத்தையும் நீட்டித்துள்ளது. திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையின்படி, பொதுமக்கள் நவம்பர்...
உலகம்

இம்ரான் கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டதாக பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது

editor
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டதாக பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த இம்ரான் கான், பின்னாளில் பாகிஸ்தான்...
அரசியல்உள்நாடு

சஜித்தின் தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு

editor
ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எடுத்த தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைப்பு...
உள்நாடு

கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

editor
கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை (27) வியாழக்கிழமை முதல் விடுமுறை என மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவிப்பு....
உள்நாடுபிராந்தியம்

மொனராகலையில் கடும் மழை – வான் கதவுகள் திறப்பு – கதிர்காம பக்தர்களுக்கு எச்சரிக்கை

editor
மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தல, வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது இரண்டு வான் கதவுகள்...
அரசியல்உள்நாடு

மனைவியுடன் இலங்கை வந்தடைந்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது மனைவி, ஆகியோர் இன்று (26) இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கை வந்தடைந்தனர். குறித்த இருவரும்...