ஜனாதிபதி அநுரவின் தலைமையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,000 வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்கள் நாளை கையளிப்பு!
இந்திய நிதியுதவியுடன் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ், மலையக தோட்ட சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 2,000 வீடுகளின் உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு நாளை (ஒக்டோபர் 12) பண்டாரவளை பொது...
